Penbugs

Author : Kesavan Madumathy

473 Posts - 0 Comments
தோனி | கிரிக்கெட் | தமிழ் | ரஹ்மான்| இசை | சினிமா மற்றும் பல..!
Cinema

கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Kesavan Madumathy
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் விக்ரம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியாகி...
Cinema

சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

Kesavan Madumathy
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாநாடு...
Politics

மத்திய அமைச்சராகிறார் தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன்

Kesavan Madumathy
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 43 பேர் இன்று மாலை மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். ஜோதிராதித்ய சிந்தியா, பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி,...
Coronavirus

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Kesavan Madumathy
உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ பதிவு நடைமுறை ரத்து. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் 10 மணி முதல் மாலை 8 மணி...
CricketMen Cricket

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை நடைபெறும் – பிசிசிஐ அறிவிப்பு

Kesavan Madumathy
டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி அறிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், டி20 உலகக் கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றிக்கொள்ள...
Editorial News

சென்னையில் இன்று மின் பாராமரிப்பு காரணமாக மின்தடை

Kesavan Madumathy
சென்னையில் இன்று 26ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
CoronavirusEditorial News

ஆதார் கார்டு பான் கார்டு இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

Kesavan Madumathy
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கு ஜூன் 30ம் தேதி கடைசி நாள் என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதனை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக...
Coronavirus

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் மக்களுக்கு அனுமதி

Kesavan Madumathy
சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் புறநகர்...
Coronavirus

சென்னையில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி முகாம்

Kesavan Madumathy
சென்னையில் கோவேக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக்கொள்ள இன்றும், நாளையும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...
Editorial News

சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்தடை

Kesavan Madumathy
மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்...