Author : Penbugs

https://penbugs.com/ - 5539 Posts - 0 Comments
Follow us for Sports features, Cinema, Updates and News!
Cricket IPL Men Cricket

போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்” – மைக்கல் ஹஸி கருத்து !

Penbugs
ஒரு கிரிக்கெட் போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைக் கணிப்பதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை விட சிஎஸ்கே கேப்டன் தோனி வல்லவர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கல் ஹசி கருத்து தெரிவித்துள்ளார்....
Coronavirus

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs
மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு இதுவரை கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 5 போலீசார் மரணமடைந்து விட்டதாகவும் அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 714 போலீசாரில் 81 பேர் அதிகாரிகள்...
Coronavirus

கொரோனா பரிசோதனை செய்வதற்கான 1 லட்சம் பிசிஆர் கிட்கள், தென்கொரியாவில் இருந்து சென்னை வந்துள்ளன.

Penbugs
மேலும் 10 லட்சம் பிசிஆர் கிட்களுக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனையை சுகாதாரத்துறையை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு...
Coronavirus

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 796 பேர் இடமாற்றம்

Penbugs
சென்னையில் கொரோனா தொற்று பாதித்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 796 பேர் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் நாளுக்குள் நாள்...
Cinema

தமிழ் சினிமாவில் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு மட்டும் அனுமதி!

Penbugs
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ் சினிமாவில் படப்பிடிப்புக்குப் பிந்தைய (போஸ்ட் ப்ரொடக்ஷன்) பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க அளிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி...
Coronavirus

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

Penbugs
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைக்கப்படும் காய்கறி சந்தையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர். கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதை அடுத்து, திருமழிசையில் 200 கடைகளுடன்...
Coronavirus

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs
நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது! டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ய மநீம உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்.உத்தரவு…!...
Coronavirus

தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா உறுதி!

Penbugs
தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு...
Coronavirus Editorial News

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs
நாடு முழுவதும் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூலை 1ம் முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சிபிஎஸ்இ 10ம், 12ம் வகுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த...
Coronavirus

ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் உத்தரவு!

Penbugs
ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530...