Author : Shiva Chelliah

https://shivachelliah.blogspot.com/ - 66 Posts - 0 Comments
கங்குலி | கிரிக்கெட் | நா.முத்துக்குமார் | தமிழ் | யுவன் | இசை | தனிமை | கிறுக்கல்கள் | பாலு மஹேந்திரா | கவுதம் மேனன் | சினிமா மற்றும் பல..!!
Cinema Inspiring

From the Bottom of our Hearts

Shiva Chelliah
கதையை வெளியில் தேடாதேஉனக்குள் தேடு, இயக்குநர் பாலு மஹேந்திரா ஒரு படத்திற்கோ அல்லதுஒரு சிறுகதைக்கோ ஒரு கதையைநான் தேர்ந்தெடுத்து எழுதும் போதுஎனக்கு நடந்த கதைக்கு தான்முதலாக என் கவனம் செல்லும், ஏனெனில் ஒருவனின் வாழ்க்கைஎன்னும்...
Cricket Inspiring Men Cricket

Dada For Life!

Shiva Chelliah
தோனிக்கும் தாதாக்கும் சேர்த்துஒரு பிறந்தநாள் ஆர்டிக்கள்எழுதி பதிவு செஞ்சாச்சு ஆல்ரெடி, சில நண்பர்கள் தாதா பிறந்தநாள்ஆர்ட்டிக்கள் தனியா ஒன்னு எழுதுனாநல்லா இருக்கும்ன்னு கேட்டாங்க, போன வருஷம் தாதா என்னோடவாழ்க்கையில எவ்வளவு முக்கியபங்கு வகிச்சாருன்னு எழுதியிருந்தேன்,...
Cinema Cricket Inspiring IPL Men Cricket

இரு துருவங்களின் எழுச்சி

Shiva Chelliah
நீயா நானா என்று மார் தட்டி கொள்ளஇந்த போட்டி விளையாடவில்லை, நாளைய சங்கதி பேசணும்நம்ம யாரு எவருன்னுஅதுக்காக ஆடுவோம் இந்த ஆட்டத்த, சிதைந்து காணாமல் போய்அங்கும் இங்குமாய் சிதறிக்கிடந்த ஒருபடையை கையில் கொடுத்து போருக்குசெல்...
Cinema

என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி

Shiva Chelliah
அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாதவாழ்க்கை – ங்க முடிஞ்ச வரைக்கும்எல்லாரையும் சந்தோஷப்படுத்துவோம், நம்ம நண்பர் அஜித் மாதிரின்னு அவர் சொல்லும் போது ஒரு அஜித் சார் ஃபேனா இருந்துட்டு தளபதிக்கு எழுதலேனா எப்படி, ஊர்...
Cinema Editorial News

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!

Shiva Chelliah
நாற்பொழுதும் நாழிகை திங்களும்எனை உங்கள் நெஞ்சில் அரவணைத்தீர்கள், பசி என்னும் வார்த்தையைஎன் அகராதியில் கூட நான்பார்க்காமல் இருக்க வழி செய்தீர்கள், எனக்கு உயிர்,உடல்,குணம்,மொழி,செல்வம்,அறிவு என எல்லாமும்சரி வர கொடுத்தீர்கள், உங்கள் கால் வலிக்க மிதிவண்டி...
Cinema Editorial News

பெண்குயின் மூவி ரிவியூ….!

Shiva Chelliah
அப்பறம் என்ன பா ஒரு மனதாபெண்குயின் ரிவியூ எழுதிருவோமா..? டேய் அழக்கூடாது,அண்ணன பாரு எவளோ அடிவாங்குனாலும் எப்படி அழுகாமஇருக்கேன்னு, ஏதும் சேதாரம் இருந்தா உங்க வீட்டுபிள்ளையா நினைச்சு என்ன எல்லாரும்மன்னிச்சுடுங்க – ஆரம்பத்திலேயேசொல்லி வைக்கணும்ல...
Cinema Inspiring

டார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்

Shiva Chelliah
1993 – ல நடந்ததா சொல்றாங்க சார்அவன் அப்போ ஐட்டங்காரன் கூடகிடையாதாம் அப்படியே அவங்க மாமாரஹ்மான் மியூசிக்ல ஒரு ஆறு ஏழு பாட்டுஅதுவும் குட்டி பசங்க வாய்ஸ்க்குபாடிட்டு இருந்தானாம் குட்டி பயனா, அன்னக்கி வெறும்...
Cinema

Oru Chance Kudu Single | Ondraga Originals

Shiva Chelliah
என் கனவுக்கு ஒருஉரு (உருவம்) தேவை நீ தேவை ஆயிழையே (பெண்) இப்படி சின்ன சின்ன வார்த்தைஜாலத்துல விளையாடுறது தான்மதன் கார்க்கியோட ஸ்பெஷல், இப்படி அழகான காதல் பாட்டுலதன்னோட நண்பன் அவன் காதலிகூட பிரச்சனையா...
Cinema Inspiring

ராகதேவனுடன் ஓர் அகவை தின பயணம்!

Shiva Chelliah
என் தலையணை கண்ணீரில் நனைந்தால் ராக தேவன் அங்கு தன் ராகத்தை மீட்டுகிறான் என்று நான் இறந்த பின் என் கல்லறையில் எழுதுங்கள் என்றான் அந்த இசை மொழியின் ரசிகன், ஒரு சின்ன கற்பனை,ஆனா...
Cricket IPL Men Cricket World Cup 2019

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்!

Shiva Chelliah
பாம்பை கண்டால் படையும் நடுங்கும்என்பார்கள், பல நேரம் நாம் பாம்பைஅடித்து விரட்டினாலும் சில நேரம் அதுநமக்கு பயத்தை காட்டிவிடும்,அந்த ஒருநிமிட பயம் உசுருக்கு சமமானது, திருச்செந்தூரின் கடலோரத்தில்செந்தில்நாதன் அரசாங்கம் – ன்னுபாட்டு பின்புறம் ஒலிக்கசூரசம்ஹாரத்தில்...