அவன் இன்னும் மாறவே இல்ல அப்படியே தான் இருக்கான்..? தன்னால முடிந்த வரை முடியாது என்பதை இன்னொருவருக்கு சொல்லிவிடக்கூடாது என்பதை அவன் மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கிறான் அன்று ஒரு நாள் தன்னிடம்...
மயக்கம் என்ன படத்துல செல்வராகவன்ஒரு அழகான வசனம் எழுதியிருப்பாரு, கிரியேட்டிவிட்டி சார் கிரியேட்டிவிட்டிகடவுள் கொடுக்கணும், – ன்னு அது மாதிரி தான் பரதநாட்டியம்ஆடுறவங்க ஒவ்வொரு அசைவுலையும்அபிநயம் பிடிப்பாங்க அது ஒரு கலை – லசேரும்,...
காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததினால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில் கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது, எப்போதும் பரவலாக கூட்டம் இருக்கும் நாகர்கோவில் அருகில் உள்ள சங்குத்துறை கடற்கரை அன்று ஏனோ...
ஒரு கதை எங்க முடியுமோஅங்க தான் இன்னொரு கதையோடதொடக்கம் ஆரம்பிக்கும்அப்படி தான் இந்த கதையும், உலகத்துல ஒருத்தருக்கு ஏற்படுறகஷ்டம்,கவலை,ஏமாற்றம்,இழப்பு,பிரிவு – ன்னு எல்லாத்துக்கும் சேர்த்துஒரு பெயர் வச்சா அது தான் என்னோடபெயர் “கெளதம்”, இந்த...
இடரினில் தளர்ந்து இமைக்கா நொடியாய் உதிரம் வடிய நிற்கின்றேன்..!! என் மனதில் தோன்றும் சில விஷயங்கள் என் யூகத்திற்கு ஏற்றார் போல் நிச்சயம் எப்படியோ நடந்துவிடக்கூடும் பல நேரங்களில், அன்றைக்கு ஒரு நாள் இலையுதிர்...
இதுக்கும் உனக்கும்எந்த சம்மந்தமும் இல்லநீ ஒதுங்கி போ சித்து, முடியாதுன்னு சொன்னாஇதுல உன்னோட ரியாக்ஷன்என்னவா இருக்கும் ராஜேஷ்..? ஏற்கனவே உனக்கும் எனக்கும்செட் ஆகாது இது என் பிரச்சனைஇதுல நீ இடையில வராத சித்து, செட்...