முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பிரணாப் முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘வேறு சில உடல்...
