Coronavirus Editorial News

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திருத்தியமைக்கவும், மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கவும் சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கற்றலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, முக்கிய பாடங்களை வைத்துக் கொண்டு 30 சதவீதம் அளவுக்கு பாடதிட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

Kerala: 105 YO woman defeats COVID19 in 9 days

Penbugs

Unilever to drop ‘fair’ from fair & lovely after backlash

Penbugs

Frances Tiafoe tests positive for Covid-19

Penbugs

கொரோனாவால் பாதித்து, குணமடைந்த நடிகர் சூர்யா

Penbugs

Janata Curfew: Madras HC orders Govt to provide shelter, food for poor people

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

The Batman shoot suspended as Robert Pattinson tests COVID19 positive

Penbugs

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா…!

Penbugs

CAA might leave two million Muslim stateless: UN Chief Antonio Guterres

Penbugs

Coronavirus: New Zealand comes up with Teddy spotting during isolation

Penbugs

சென்னையில் துவங்கியது ஐபோன் 11 மாடல் தயாரிக்கும் பணி

Penbugs

TN police arrests 5 people for Rangolis against CAA

Penbugs

Leave a Comment