Cinema Coronavirus

கொரோனா நிவாரணமாக ரூ.50 லட்சத்தை முக ஸ்டாலினிடம் வழங்கினார் ரஜினிகாந்த்

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை வழங்கினார்.

தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டானினை முதல்முறையாக சந்தித்த ரஜினிகாந்த், முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ”கொரோனாவைத் தடுக்கும் விதமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வெளியில் நடமாடும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

Related posts

ரிதம்‌‌ | Rhythm..!

Kesavan Madumathy

Though I lead a healthy lifestyle, proper diet and exercise, coronavirus made me weak: Tamannah Bhatia

Penbugs

Rakul Preet Singh tested positive for COVID19

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Penbugs

In pictures: GV Prakash-Saindhavi introduce their baby girl to world

Penbugs

From the Bottom of our Hearts

Shiva Chelliah

அம்மா உணவகங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்…!

Kesavan Madumathy

COVID19: Children dig well to combat water crisis

Penbugs

STR’s Maanadu: Kiccha Sudeep in talks for villain role!

Penbugs

டார்லிங் ஜி.வி.பி-க்கு அகவை தின வாழ்த்து மடல்

Shiva Chelliah

கைதி விமர்சனம் | Kaithi Review | Karthi

Anjali Raga Jammy

Leave a Comment