Coronavirus

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை 61.13 சதவீதமாக ஆக உயர்வு

கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 61.13 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய-மாநில அரசுகளின் தொடர் விரிவாக்க நடவடிக்கைகளால் நாடு முழுதும் ஆயிரத்து 115 ஆய்வகங்களில் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான சோதனை செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றில் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இன்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை விட இது ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் அதிகம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 5870 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Mulugu MLA Seethakka walks 10 km to distribute essentials to tribes

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து

Penbugs

COVID19: After donating 25 crores, Akshay Kumar donates 3 Crores now!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5556 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

Kesavan Madumathy

COVID19: NDMA announces National Lockdown extension till May 31

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ENG v WI, 3rd Test, Day 2: Bowlers put England on top

Penbugs

Leave a Comment