Coronavirus

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இதன்மூலம் தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்தது…!

தமிழகத்தில் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை – 46

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக உயர்வு…!

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் இன்று உயிரிழப்பு.

தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

சென்னையில் இன்று மட்டும் 18 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி

புதுக்கோட்டையில் முதன் முறையாக இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சியில் மேலும் 4 பேர், விழுப்புரத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியானது…!

Related posts

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID19: TN crosses 20,000 mark, 874 new cases today

Penbugs

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம்

Penbugs

COVID19 & Floods: Assam’s situation needs attention

Penbugs

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 1000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு

Penbugs

COVID19: Aishwarya Rai Bachchan taken to hospital

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5363 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Coronavirus: Suresh Raina donates 52 Lakhs for relief fund

Penbugs

Mashrafe Mortaza recovers from COVID19

Penbugs

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Penbugs

இனி மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

Penbugs