Coronavirus

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து

ஜூலை 1ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

10,12வது வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மத்திய அரசு முடிவு

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் தலைமை வழக்கறிஞர் தகவல்

இதற்கு முன்னர் நடத்தப்பட்ட 3 தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என தகவல்.

Related posts

Zomato, Swiggy resume restricted services along with groceries and other essentials in Tamil Nadu

Penbugs

Coronavirus in TN: 58 new cases, total number goes to 969

Penbugs

தமிழகத்தில் இன்று 6185 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Pregnancy kit, condoms, hand wash: Here is what India ordering on Dunzo

Penbugs

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

7 YO throws prom for nanny as its cancelled due to COVID19

Penbugs

COVID19: Teacher offers Quarantine hug to her students at her residence

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5558 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leh to Delhi: Hospitalized baby receives mom’s breast milk daily from 1000kms away

Penbugs