Coronavirus

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறப்பு மற்றும் புறநகர் ரயில்சேவை தொடங்குவது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது

ஊரடங்கில் தற்போது பெருமளவு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில் தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்றும், இந்த நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related posts

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

Match Report, ENG v WI: Rain halts cricket’s comeback

Penbugs

தமிழகத்தில் இன்று 5800 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

COVID19: TN’s youngest patient 10-month-old baby recovers

Penbugs

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை – எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு

Penbugs

Trump suspends H-1B, H-4 visas till year end

Penbugs

Sam Curran tested negative for COVID19

Penbugs

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

TN Govt announces Rs 1000 relief for 13 lakh differently abled in the state

Penbugs

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

Penbugs

Leave a Comment