Coronavirus

மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்

கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த 2ஆம் தேதி ட்விட்டர் பதிவில் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா தொற்று நீங்கிய பிறகு அவர் வீடு திரும்பினார்.

இருப்பினும், உடல்வலி, தலைசுற்றல் காரணமாக, கடந்த 18ஆம் தேதி அவர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் அமித்ஷா உடல்நலம் தேறி விட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமித்ஷா இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Related posts

Covid19: Kamal Haasan’s open letter to PM Modi

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6384 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Lockdown 4.0: Sports complexes, stadia to be opened | New Guidelines

Penbugs

இ பாஸ் தளர்வுகள் அறிவிப்பு

Penbugs

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

தமிழகத்தில் இன்று 5501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஆரோக்கிய சேது பயனாளிகள் 10 கோடியாக உயர்வு!

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

Breaking: KKR vs RCB set to be postponed after multiple COVID19 cases

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3861 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்; பிரதமர் மோடி

Penbugs

Leave a Comment