கொரோனா நிவாரண தொகையாக முதல் தவணையாக மே மாதத்திற்கு 2000 ரூபாய் வழங்கப்படும் –
முதல்வரின் முதல் கையெழுத்து..!
நாளை முதல் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்…!
ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு
கோரிக்கைகளுக்கு 100 நாட்களில் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் அதற்கு தனி இலாகா அமைப்பு….!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

