Editorial News Editorial News

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் , சசிகலா விடுதலை நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் , அமைச்சர்களில் சிலர் வலியுறுத்தி வந்தனர்.

அதனை தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரமாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது வரும் 7ந் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து அறிவிப்பார்கள் என்று அறிவித்தார் .

Related posts

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Penbugs

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

23 YO Aishwarya Sridhar wins ‘Wildlife photographer of the year’

Penbugs

தமிழகத்தில் இன்று 161 பேருக்கு தொற்று உறுதி…!

Penbugs

Breaking- PSL 2021 Postponed

Penbugs

ஜனவரி 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆகிறார் சசிகலா

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

Section 377 verdict

Penbugs

அரசு பணிகளில் 27 சதவீதம் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Penbugs

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

Kesavan Madumathy

Now you can order food through Instagram

Penbugs

Leave a Comment