Editorial News

போலீசாருக்கு பிறந்த நாளன்று விடுமுறை : சென்னை காவல்துறை ஆணையர் அசத்தல்

சென்னை காவல்துறையில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பிறந்த நாளன்று, விடுமுறை வழங்க காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது, காவலர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை அனைத்து போலீசாருக்கும் அவரவர் பிறந்தநாளில், தான் கையெழுத்திட்ட வாழ்த்து அட்டையை வழங்கி, காவல் ஆணையர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னை காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு அவர்களது பிறந்தநாளன்று விடுமுறை வழங்க, மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

பிறந்தநாளுக்கு முன்தினம், சம்பந்தப்பட்டவர்களுக்கு காவல்நிலையத்தில் உள்ள பிற போலீசார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று தமது உத்தரவில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காவலர்களின் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை வெற்றி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Dentist who performed tooth extraction while riding hoverboard arrested

Penbugs

Tamil Nadu set to have stringent punishments for crimes against children and women

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

Penbugs

Breaking- PSL 2021 Postponed

Penbugs

நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனை

Penbugs

WarnerMedia to halt HBO and WB channels across South Asia

Penbugs

August 23, 2014: Charlotte Edwards scored 108*

Penbugs

மதுரையில் தன் மகனுக்கு மெழுகுச்சிலை ; தந்தை உருக்கம்

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

Leave a Comment