Editorial News

ஹத்ராஸ் நகருக்கு நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி கைது

உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றபோது கைது

உ.பி.யில் ஹத்ராஸ் கிராமத்திற்கு தடையை மீறி சென்ற புகாரில் ராகுல்காந்தி கைது

ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காரில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்

ராகுலும், பிரியங்காவும் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்

போலீசார் கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடிக்க வந்ததாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை மீறிச் சென்றதாக ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்

Related posts

பெண்குயின் மூவி ரிவியூ….!

Shiva Chelliah

சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் எங்கள் முடிவு – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Kesavan Madumathy

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

Penbugs

George Floyd death: 3 more cops to be charged for the murder

Penbugs

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 4% அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

Chandrayaan 2’s moon date!

Penbugs

UP: 60YO gangraped, found unconscious in outskirts

Penbugs

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

TN plans ordinance for 10% reservation for Govt. school students in NEET

Penbugs

Hope in human race is deteriorating: Sai Pallavi

Penbugs

Leave a Comment