Cinema Editorial News

சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தையும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.. முறையான விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்தியா முழுவதும் சாத்தான்குளம் சம்பவத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.வட இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என இந்த கொடுமையான மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Read: https://penbugs.com/saathankulathil-siraiyil-uyirzazhandha-thandhai-magan-kudumbathirku-dmk-admk-nidhiyudhavi/

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – ரஜினிகாந்த்

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணத்திற்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது – ரஜினிகாந்த்..!

Related posts

சண்முக ராஜா மிஷ்கின்!

Kumaran Perumal

Thalapathy 63 confirmed

Penbugs

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 7 பேர் காயம்

Penbugs

Gautham Gambhir joins BJP

Penbugs

Kajal Aggarwal-Gautam Kitchlu launches “Kitched”

Penbugs

Four men die while cleaning the sewage tank

Penbugs

2nd look of Gautham Menon’s Joshua starring Varun released

Penbugs

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

Poke the rogue in the dark room

Penbugs

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

Kesavan Madumathy