வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.













