2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்: அமைச்சர் மா. சுப்ரமணியம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன என்றுமக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியம் தமிழகம் முழுவதுமுள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. 2000 மினி...