முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தொற்று இல்லை ….!
முதலமைச்சருக்கு கொரோனா இல்லை: முதலமைச்சருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் . முதல்வரின் தனிப் பிரிவு செயலர் , முதல்வரின் போட்டோகிராபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்படவே...