முதல்வர் மு.க.ஸ்டாலின்:
இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்..
துரைமுருகன் – சிறுபாசனத்துறை
கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம்,
பெரியசாமி – கூட்டுறவு,
எ.வ.வேலு – பொதுப்பணி,
பொன்முடி – உயர்கல்வி
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்மை,
கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்துறை,
தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை
ரகுபதி – சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை,
முத்துசாமி – வீட்டுவசதி,
பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்,
அன்பரசன் – ஊரகத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள்
மு.பெ.சாமிநாதன் – செய்தி விளம்பரத்துறை,
கீதா ஜீவன் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
அனிதா ராதா கிருஷ்ணன் – மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
ராஜ கண்ணப்பன் – போக்குவரத்து
ராமச்சந்திரன் – வனத்துறை,
சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்,
செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு,
காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை


