தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்வு.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 118 பேர் உயிரிழப்பு
இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,159 ஆக உயர்வு
சென்னையில் இன்று 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் 5ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது
தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதுவரை 8,554 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,453 பேர் குணமடைந்துள்ளனர்; 3002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
