Coronavirus

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில்
கொரோனா பாதிப்பு 1,596 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 55 பேருக்கு க
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. தென்காசியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூரில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 2 பேருக்கும், கோவை, நாமக்கல், திருவாரூர், காஞ்சிபுரத்தில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்துள்ளனர்.அதிகபட்சமாக கரூரில் 48 பேர் வீடு திரும்பி உள்ளனர்…!

Related posts

La Liga: Real Madrid Celebration images!

Penbugs

Villagers forces man to quarantine inside car despite testing -ve

Penbugs

Bhopal: Four month old girl defeats COVID19

Penbugs

அரியலூரில் இன்று ஒரேநாளில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஒரே நாளில் 1,600-ஐ தாண்டிய கொரோனா நோய் தொற்று

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

TN: 2 districts color-code vehicle to limit traffic

Penbugs

Asia Cup 2020 officially cancelled, confirms BCCI president Ganguly

Penbugs