Coronavirus

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2710 பேர் பாதிப்பு …!

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,087ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் மட்டும் புதிதாக 1,487 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

சென்னையில் இதுவரை 42,752 பேருக்கு வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 1,358 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 37 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 794 ஆக அதிகரிப்பு

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 157 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

திருவண்ணாமலையில் புதிதாக 139 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 126 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

திருவள்ளூர் மாவட்டத்தில் 120 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது

வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த மேலும் 58 பேருக்கு வைரஸ் தொற்று

சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா தொற்றால் 623 பேர் உயிரிழப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:

தமிழகத்தில் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன

தினமும் 30,000 பரிசோதனை எடுக்கும் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மொத்தம் 9,19,204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன

இந்தியாவிலேயே, கொரோனாவில் இருந்து அதிகம் பேர் குணமடைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வதற்கு 15 – 17 நாள் வரை ஆகிறது

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 55% பேர் குணமடைந்துள்ளனர்

ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வீரியமிக்க மருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது

முதலமைச்சருக்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை

Related posts

Corona updates: TN crosses 24000, 1091 cases today

Penbugs

தமிழகத்தில் இன்று 4029 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

BCCI issues IPL SOP guidelines to franchises

Penbugs

Payment of wages during lockdown not mandatory: Government withdraws clause

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

COVID19: TN crosses 20,000 mark, 874 new cases today

Penbugs

ஏடிஎம் மூலம் பரவிய கொரோனா: 3 ராணுவ வீரர்கள் பாதிப்பு – அதிர்ச்சிகொடுத்த ட்ராக் ஹிஸ்டரி

Penbugs

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs

COVID19: Virat-Anushka donates 5 Lakh each for Mumbai Police welfare

Penbugs

COVID19: Rakul Preet Singh to provide 2 meals a day for 200 families

Penbugs