Coronavirus

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 2342 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,84,094.

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,48,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,56,548.

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 874 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1468 பேருக்குத் தொற்று உள்ளது.

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 190 தனியார் ஆய்வகங்கள் என 259 ஆய்வகங்கள் உள்ளன.

தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,983.

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,91,88,473.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 82,666.

மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 8,84,094.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1463 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,56,548 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 16 பேர் உயிரிழந்தனர்.

Related posts

மெட்ரோ ரயில் சேவை – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Penbugs

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

Villagers forces man to quarantine inside car despite testing -ve

Penbugs

குடும்ப அட்டைகளுக்கும் மே மாதத்துக்கான பொருள்கள்: இலவச டோக்கன் வழங்கும் பணி நாளை தொடக்கம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1443 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Viral : Minister Sellur Raju addresses masks as napkins

Penbugs

5ம் தேதி முதல் இலவச முகக்கவசம் அளிக்கப்படும் – அமைச்சர் காமராஜ்

Penbugs

இ-பாஸ் முறையை ரத்து செய்தது புதுச்சேரி அரசு

Penbugs

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Kesavan Madumathy

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு ஆலோசனை

Penbugs

தமிழகத்தில் இன்று மட்டும் 3581 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Ravi Shastri gets first dose of COVID-19 vaccine

Penbugs

Leave a Comment