தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் மேலும் 6495 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 1249 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,22,085ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,62,133
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,231ஆக அதிகரிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,436ஆக உயர்வு
இன்று ஒரே நாளில் 83,250 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை
இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 45,79,770
