Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 74,167ஆக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் இன்று 3756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 1261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னையில் தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 64 பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,22,350ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,700ஆக அதிகரிப்பு

இன்று ஒரே நாளில் 35,979 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 72,500ஆக உயர்வு

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 2495 பேருக்கு கொரோனா

Related posts

திறக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள்.. மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள்..!

Kesavan Madumathy

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ; சிபிஎஸ்இ அறிவிப்பு…!

Penbugs

Madras Crocodile Bank needs your help!

Penbugs

Mujeeb ur Rahman hospitalized after testing COVID19 positive

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

Penbugs

கொரோனா பாதிப்பு தமிழகத்தை விட்டு விலகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்-உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

Penbugs

மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

மராட்டியத்தில் மேலும் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மாநில சுகாதாரத் துறை

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

Leave a Comment