கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6037 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் – 2,44,675
தமிழகத்தில் புதிதாக 5914 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
சென்னையில் மேலும் 976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 114 பேர் பலி.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 5041 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 3,02,815
ஒரே நாளில் 67,153 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 483 பேருக்கு கொரோனா.
தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 8,257 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,111 பேர் குணமடைந்துள்ளனர்; 3049 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

