Coronavirus Politics

தமிழகத்தில் நாளை முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்கப்படும் என்றும், அதில் ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அளித்த பேட்டியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது போக போகத்தான் தெரியும்.

கொரோனா தொற்றை தடுக்க, ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது.

ஊரடங்கிற்கு முன், தொற்று வேகமாக உயர்ந்தது. தற்போது, 33 ஆயிரம் என்ற அளவிலேயே தொடர்கிறது.சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது. சென்னையை போல, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை, மற்ற மாவட்டங்களும் பின்பற்ற வேண்டும். அதேபோல், ஊரடங்கை இன்னும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை 78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது… அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் இன்று 5470 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா பரவல் புதிய கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள் அறிவிப்பு

Anjali Raga Jammy

Atharvaa Murali tests Covid 19 positive

Penbugs

Coronavirus: PM Modi announces CARES fund for donations

Penbugs

Delhi Capitals Team member tested COVID19 positive

Penbugs

COVID19: TN crosses 20,000 mark, 874 new cases today

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப்பச்சன் குணமடைந்தார்

Penbugs

மெரினா செல்ல இன்று முதல் அனுமதி

Penbugs

PM CARES funds received close to Rs 9500 crores so far

Penbugs

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

Kesavan Madumathy

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

Kesavan Madumathy

Leave a Comment