2020- 21 கல்வியாண்டில் 9, 10, 11 மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்
MS Dhoni was a special man in the run chase: Michael Holding