Coronavirus

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன், மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து குரோம்பேட்டையிலுள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளும் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு சோதனை துவக்கம்

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Match Report, ENG v WI: Rain halts cricket’s comeback

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

Return of favour: Jason Holder wants England to tour Windies by end of year

Penbugs

செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை!

Penbugs

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் : ஸ்டாலின்

Penbugs

COVID19: Man rescued by Sonu Sood, names his shop after him

Penbugs

தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

Penbugs

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

Penbugs