Cricket Men Cricket

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் – நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தனது அறிமுக போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் டி.நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு‌.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நட்ராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்

என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Mohammad Shami out for 6 weeks, doubtful for England 1st Test

Penbugs

Ravindra Jadeja’s Perfect Date

Penbugs

Ganguly meets Dravid to discuss NCA

Penbugs

Match 6: KKR v KXIP | Preview

Penbugs

WF-W vs VCT-W, Match 27, Women’s National Cricket League 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Penbugs

Look back, 1975: West Indies lifts the first ever men’s World Cup!

Penbugs

Breaking: Road Safety World Series tournament called off

Penbugs

IPL Preview | Delhi Capitals

Penbugs

The ‘Trevolution’

Penbugs

UCC vs PCR, Match 32, ECS T10 Czech Republic-Prague 2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

RCC vs RBMS, Match 6, ECS T10-Rome, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

World Cup, 3rd T20I: Confident Sri Lanka looks for winning start

Penbugs

Leave a Comment