Coronavirus

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படக் கூடும்: உலக சுகாதார அமைப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண நலம் அடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒரு முறை கொரோனா தாக்கி அதிலிருந்து மீண்டவர்களுக்கு உடலில் வைரஸ் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் இருக்கும் என்றும், அத்தகைய நபர்கள் நோய் பரப்பும் ஆபத்தற்றவர்கள் என சான்றிதழ் அளித்து பயணம் செய்வதற்கோ பணி புரிவதற்கோ அனுமதிக்கலாம் என சில நாடுகள் கருத்து தெரிவித்தன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு, ‘இது போன்ற முடிவுகள் பொது சுகாதார விதி மீறல் என்பதோடு நோய் பரவல் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு முறை கொரோனா தாக்கி மீண்டவர்களை மீண்டும் வைரஸ் தாக்கலாம், இரண்டாவது முறை வைரஸ் தாக்காத வகையில் நோயிலிருந்து மீண்டவர்கள் உடம்பில் ஆன்டிபாடிகள் இருக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Related posts

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

தமிழகத்தில் இன்று 6227 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

பிரதமா் மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

Penbugs

Women obviously don’t have same feet as the men, we need something different: Healy on lack of female-specific shoes

Penbugs

COVID19: Vijay fan dies during fight with Rajinikanth fan over actors’ donation

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

Atharvaa Murali tests Covid 19 positive

Penbugs

இன்று இரவு எட்டு மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

Kesavan Madumathy

ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs