Coronavirus

கொரோனா – சென்னையில் தனியார் தொலைக்காட்சி மூடல்

கொரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னையில் உள்ள சத்தியம் டிவி அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

சத்தியம் டிவியின் உதவி ஆசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சத்தியம் டிவி அலுவலகத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் மூடி சீல்வைத்தனர். தொடர்ந்து, நிறுவனத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Related posts

பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் நிதியுதவி!!

Penbugs

கை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி: ராகுல் கண்டனம்

Penbugs

Why Women’s ODI World Cup was postponed?

Penbugs

COVID19: 639 positive cases in TN

Penbugs

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

COVID19: Afghanistan’s teenage girls’ team is building cheap ventilators

Penbugs

Corona outbreak: Phoenix mall employee tested positive

Penbugs

நகராட்சியில் கடைகளை திறக்க அனுமதி: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

Penbugs

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

PSG’s Neymar tests positive for coronavirus

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs