Coronavirus

கொரோனா தொற்றால் மேற்கு வங்க எம்எல்ஏ உயிரிழந்தார்

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் (60) கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு மேற்குவாங்காள முதல்- மந்திரியும் திரிணாமுல்காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அவரது மறைவு மிகுந்த வருத்ததை அளிக்கிறது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்தார், அவர் அர்ப்பணிப்புடன் கட்சி மற்றும் மக்கள் பணியாற்றினார். எங்கள் அனைவரின் சார்பாக, அவரது மனைவி ஜர்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறி உள்ளார்

Related posts

Indian midfielder Indhumathi Kathiresan dons different uniform, fights COVID19 from frontline

Penbugs

Sonu Sood tests positive for Coronavirus

Penbugs

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy

தமிழ்நாட்டில் இன்று 765 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

COVID19: Kerala CM Pinarayi Vijayan confirms community spread

Penbugs

Sonu Sood helps Suresh Raina by arranging oxygen cylinder for his aunt

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா…பாதிப்பு எண்ணிக்கை 15,000ஐ தாண்டியது

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா

Penbugs