Coronavirus Editorial News

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டிருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

கடந்த மாதம் பள்ளி படிப்பு தேர்வு முடிவுகள் வந்த நிலையில், கல்லூரிகளில் இணைய வழி மூலம் பயிற்சி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், பருவ தேர்வு குறித்து அரசு தனது முடிவை வெளியீடு செய்துள்ளது.

அதில் இறுதி பருவத் தேர்வுகளை தவிர பிற பருவப்பாடங்களுக்கான தேர்வெழுத விலக்கு அளிப்பதாகவும்,

பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை – முதலமைச்சர்

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படுகிறது

ரத்து செய்யப்படும் பருவத் தேர்வுகளுக்கு யுஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

Sourav Ganguly admitted to hospital

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

Bigg Boss Tamil 4, Day 75, Written Updates

Lakshmi Muthiah

Rhea Chakraborty arrested by NCB

Penbugs

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்

Kesavan Madumathy

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

Trump to ban Chinese airlines from flying to US

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

தமிழகத்தில் இன்று 6031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Paruthiveeran singer Lakshmi Ammal struggles financially, Karthi promises help

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,035 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

Leave a Comment