Coronavirus

தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா..!!

தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 190 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தேவைப்பட்டால் பரிசோதனை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார் .

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் 15 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

Related posts

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து – ஆகஸ்டு 15 இல் அறிமுகம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5930 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

SRK announces series of initiatives to help people against coronavirus

Penbugs

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்ததை மறுபரிசீலனை செய்ய‌ டாஸ்மாக் சங்கம் கோரிக்கை

Penbugs

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Jofra Archer fined for breaching bio-secure protocols

Gomesh Shanmugavelayutham

தமிழகத்தில் இன்று 6045 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6037 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy