Coronavirus

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஊரடங்கு பல மாநிலங்களில் அமலில் உள்ளது. பொது போக்கு வரத்துகளையும் மத்திய அரசு நிறுத்தியது.

பின்பு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ப்ல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை வந்ததால் , சிறப்பு ரயில் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் இதற்கும் பல கட்டுப்பாடிகளை விதித்தது ரயில்வே நிர்வாகம்.

முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் , காய்ச்சல் , சளி இருக்க கூடாது. பரிசோதனை செய்த பின்பு தான் அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ,

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் , ஆக. 12-ம் தேதி வரையிலான பயனத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Floods: Arsenal, Pietersen prays for people of Assam

Penbugs

TN Govt Adds 1000 more beds as Most hospitals are nearly full

Penbugs

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்

Penbugs

ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

He was practising hard, you’ll see his helicopter shot soon: Raina on Dhoni

Penbugs

Reports: Amit Mishra and Wriddhiman Saha test COVID19 positive

Penbugs

Battle for Biscuits: Heartbreaking video of workers fight for biscuits in hunger

Penbugs

COVID19: Passenger from UK tested positive in Chennai

Penbugs

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

Kesavan Madumathy