Coronavirus

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

மத்திய பாதுகாப்பு படை வீரரின் தாய்க்கு தேவையான, அனைத்துமருத்துவ உதவிகளும் கிடைக்க, ஏற்பாடு செய்யப்படும்’ என, முதல்வர், இ.பி.எஸ்., உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்; மத்திய பாதுகாப்பு படை வீரர். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் பணியில் உள்ளார். இவரது, 89 வயது தாயார், வீட்டில் தனியே உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லை.தனக்கு தந்தை, சகோதரன் யாரும் இல்லாததால், தன் தாயாருக்கு மருத்துவ உதவி செய்யும்படி, தமிழக முதல்வருக்கு, டுவிட்டர் வாயிலாக, ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு, ‘டுவிட்டர்’ வாயிலாக பதில் அளித்துள்ள முதல்வர், இ.பி.எஸ்., ‘தாய்நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வரும், தங்கள் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். தம்பி கவலை கொள்ள வேண்டாம். தங்கள் தாய்க்கு தேவையான, அனைத்து மருத்துவ உதவிகளும், உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’என, உறுதி அளித்துள்ளார்.

Related posts

டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு

Kesavan Madumathy

COVID19 in TN: 509 positive cases

Penbugs

தமிழகத்தில் இன்று 3924 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

Deadline for Aadhar-Pan card linking extended

Penbugs

COVID19: TN to decide on lockdown extension tomorrow

Penbugs

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்

Penbugs

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

யாரும் வர வேண்டாம், போட்டோ எடுத்து அனுப்புங்க, அரசின் அதிரடி உத்தரவு

Penbugs