Editorial News

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர். இவர் தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. அதன்படி, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பொறுப்பில் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்த அமுதா, தற்போது முசோரியில் உள்ள தேசிய நிர்வாக அகாடமியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

இவர் கலைஞர் நல்லடக்க நிகழ்வை அரசு சார்பாக ஒருங்கிணைத்தவர் அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் திமுக , அதிமுக என இரண்டு ஆட்சிகளிலும் திறம்பட பணிபுரிந்தவர்.

Related posts

Sonia Gandhi becomes interim Congress Party President

Penbugs

JK Rowling once again in news for anti trans tweets

Penbugs

Fair & Lovely is Glow & Lovely now

Penbugs

ஊர்ப் பெயர்கள் மாற்றம் அரசாணை திரும்ப பெறப்பட்டது …!

Kesavan Madumathy

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

இந்தியா வந்து சேர்ந்த ரஃபேல் போர் விமானங்கள்

Penbugs

17-year-old Dalit youth shot dead for entering a temple in Uttar Pradesh

Penbugs

Rajiv Gandhi case: Nalini attempts suicide in prison

Penbugs

Kids recovered under Operation Smile witness India Test in Chepauk

Penbugs

விழுப்புரம் சிறுமி கொலை: முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம்!

Penbugs

Leave a Comment