Coronavirus

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

கொரோனாவின் பாதிப்பு , நாடு தழுவிய ஊரடங்கு என மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் காவல்துறை , மருத்துவ துறை , வங்கி துறை, மின்துறை , தீயணைப்பு துறை என பல்வேறு அரசு துறைகள் மக்கள் பணியில் முழுவதுமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன .

இவர்களோடு சேர்ந்து தன்னார்வலர்களும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவை சேர்ந்த ஓவியர்கள் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலவை பேருந்து நிலையத்தில் ஓவியங்களை வரைந்துள்ளனர் …!!!

இது பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது ..!

Photo Courtesy: Krishna Captures

Related posts

மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி

Kesavan Madumathy

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

Penbugs

COVID19: After walking 100Kms, Guest worker gives birth, child dies

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

PM CARES fund does not come under RTI Act -Response to RTI filed by lawyer

Penbugs

மகாராஷ்டிராவில் 714 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

COVID19: After helping 25000 workers, Salman Khan to help 50 female ground workers

Penbugs

சென்னையில் முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த தலைமை பெண் காவலருக்கு கொரோனா தொற்று இல்லை

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Penbugs

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

தமிழகத்தில் இன்று 5735 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs