யாரு சார் இந்த கிறிஸ்டோபர் ஹென்றி கெய்ல்..?
உலகத்துல இருக்க டாப் இன்டர்நேஷனல்பௌலர்ஸ்க்கு எப்படி சேவாக் பெயர் கேட்டாஉள்ள ஒரு பயம் கிளம்புமோ அதுக்குரெண்டு மடங்கு டபுல்லா பயத்த காட்டஒரு ஆளால முடியும்னா அது தான் கெய்ல், எதிரணி கேப்டன் ஃபீல்டர் செலக்ஷன்எப்படி...