கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, இன்று 3861 பேர் டிஸ்சார்ஜ்
இதுவரை நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,21,776 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரிப்பு
சென்னையில் மட்டும் இன்று 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 70 பேர் பலி
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 2551 பேர் உயிரிழப்பு.

கொரோனா தொற்றை கண்டறிய இன்று மட்டும் 50,800 பேருக்கு பரிசோதனை.