தமிழகத்தில் மேலும் 1875 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 1875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று 12ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,716ஆக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று 1407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னையில் இன்று 9ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 23 பேர் பலி
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 349ஆக அதிகரிப்பு
இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,372 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,705ஆக உயர்வு
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 23 பேர் பலி.
