Coronavirus

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப்பச்சன் குணமடைந்தார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் குணமடைந்துள்ளார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப்பச்சன் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருடைய உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது அமிதாப்பச்சனுக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளதாக அவரது மகன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு இன்னும் கொரோனா தொற்று சரியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடலூரில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து மீண்ட 146 பேர்

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Penbugs

ஊரடங்கில் திருமணம்: சர்ச்சை கிளப்பிய முன்னால் முதல்வர் வீட்டு திருமணம்

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3051 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

Harmanpreet Kaur tested positive for coronavirus

Penbugs

DMDK party head Vijayakanth admitted to hospital again

Penbugs

Actor Dhruva Sarja and wife Prerana tests positive for COVID19

Penbugs

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 6998 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா

Penbugs

Leave a Comment