Editorial News Inspiring

டி.எஸ்.பியாக பொறுப்பேற்ற தன் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை!

ஆந்திராவில் டிஎஸ்பியான தனது மகளுக்கு காவல் ஆய்வாளரான தந்தை சல்யூட் அடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆந்திர அரசின் காவல்துறையில் காவல் ஆய்வாளராக ஒய் ஷியாம் சுந்தர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தியும் டிஸ்பியாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் தான் பிரசாந்தி நிகழ்ச்சி ஒன்றிற்காக திருப்பதிக்கு வருகை புரிந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தந்தை, அவருக்கு சல்யூட் அடித்தார்.

இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், அதன் புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

Related posts

Sangakkara on “famous smile” after 2011 WC loss

Penbugs

Tokyo 2021: Bhavani Devi becomes first Indian fencer to qualify for Olympics

Penbugs

சாதியற்ற தமிழன்!

Dhinesh Kumar

Goals: Since nursery, classmates carry polio attacked kid to school daily!

Penbugs

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் “தளபதி விஜய் “

Kesavan Madumathy

PUBG mobile, PUBG mobile lite likely to stop working in India from today

Penbugs

Neymar banned for 2 games following PSG-Marseille brawl | Penbugs

Penbugs

Paytm removed from Google Playstore for violations

Penbugs

World’s highest paid Youtube star is just seven years old!!

Penbugs

திறக்கப்படும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம்

Kesavan Madumathy

A website creates “rape-proof clothing” to highlight victim shaming

Penbugs

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓபிஸ்

Penbugs

Leave a Comment