Coronavirus

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

முன்னாள் WWE விளையாட்டு வீரரும் ஹாலிவுட் நடிகருமான ராக்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவருக்கு மட்டுமின்றி அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து மூவரும் மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகர் ராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய போது ‘எனக்கும் என் மனைவி மற்றும் மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கஷ்டமான காலம். இருப்பினும் இந்த கடினமான காலத்தை நாங்கள் வென்று விரைவில் கொரோனாவில் மீண்டும் வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

Kesavan Madumathy

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

Netizens help Kenyan woman who pretended to cook stones as food for her starving kids

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

Odisha: State extends lockdown till April 30

Penbugs

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

TN to follow PM Modi’s decision, says Chief Secretary Shanmugham on lockdown extension

Penbugs

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 1779 பேருக்கு கொரோனா உறுதி

Penbugs

“India’s attack on China”: PM Modi quits China’s Social Media App Weibo

Penbugs

Leave a Comment