Cricket IPL

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது.

துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டிக்காக துபாய் , அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உள்ளிட்ட பிசிசிஐ அதிகாரிகள் பலரும் துபாயில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

6 மாதங்களுக்குப் பிறகு விமானத்தில் பயணம் செய்வதாக இன்ஸ்டகிராமில் தன்னுடைய பயணம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Dream11 IPL, KXIP v RR- Fantasy Preview | IPL 2020

Penbugs

Went to graveyard directly, sat with my father: Siraj returns to India

Penbugs

Chahal has been the biggest joker for me in this lockdown: Kohli

Penbugs

Sachin Tendulkar recalls his 1st tour to Australia in 1991

Penbugs

6 candidates shortlisted for Indian men’s cricket team’s coach

Penbugs

IPL 2021 schedule announced

Penbugs

It is difficult to be Wahab Riaz

Penbugs

MAL vs OEI, Match 43, Portugal T10-2021, Pitch Report, Playing XI, Dream11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Watch: Udana refuses to run injured batter out in MSL

Penbugs

Match 18, CSK v KXIP | Preview

Penbugs

IPL 2020: Delhi trades Boult to Mumbai

Penbugs

PIC vs CLI, Match 18, ECS T10-Barcelona 2021, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Leave a Comment