Editorial News

ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பு!

குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12ந் தேதி காலை 10 மணிக்கு மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணையை ஜூன் 12ந் தேதி திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மேட்டூர் அணை திறப்பால் நடப்பு ஆண்டில் 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெறும் – முதலமைச்சர்…!

மேலும் முதலமைச்சர் கூறியதாவது ;

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.

குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது

கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது

நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

அரசு பள்ளிகளை தற்காலிக கொரோனோ தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு!

Penbugs

Gurugram: 14YO boy commits suicide after named in ‘Me Too’ post

Penbugs

பரோட்டாவிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி…!

Kesavan Madumathy

Unilever to drop ‘fair’ from fair & lovely after backlash

Penbugs

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும்- நிபுணர்கள் எச்சரிக்கை

Kesavan Madumathy

Republic Arnab Goswami attacked ..!

Penbugs

Bhagyaraj to play a role in Chithi 2

Penbugs

Tired of cyber bullying, Stardom wrestler Hana Kimura dies at 22

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

குடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்

Penbugs

OMR Food Street, Thoraipakkam-The other side of the story!

Penbugs