On Wednesday, Punjab Chief Minister Captain Amarinder Singh 3 alleged memabers of an interstate gang have been arrested on Suresh Raina’s relatives’ murder case. Raina’s...
இசைய வைத்தல் என்பதன் சுருக்கமே “இசை” . மனிதன் மட்டுமில்லாமல் அனைத்து வகையான உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கும் வல்லமை படைத்தது இசை …..! இசைக்கு என்று தனி வடிவம் இல்லை அந்த அந்த...
தேக்கமான ஜென் மனநிலைஎன்ன செய்வதென புரியவில்லைதலை சுற்றுகிறது குழப்பத்திலேநானோ குறுகிய மன நிலையில், அன்று விரல்களில் நீ அகப்பட்டாய்என் உணர்வுக்கு மரியாதை தந்தாய்என் உதடுகளை சில நேரம் சுட்டாய்பெரிதான காயமாய் தெரியவில்லை, மூட்ஸ்விங்க்கான நிவாரணியாய்...
அடுத்த கல்வியாண்டில், காலை, மாலை இரு வேளைகளிலும், விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்’ என, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது. சென்னை பல்கலையும், இந்த தேர்வு முறையை அறிவித்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க, மே, 3ம் தேதி...
அவன் இன்னும் மாறவே இல்ல அப்படியே தான் இருக்கான்..? தன்னால முடிந்த வரை முடியாது என்பதை இன்னொருவருக்கு சொல்லிவிடக்கூடாது என்பதை அவன் மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கிறான் அன்று ஒரு நாள் தன்னிடம்...
மயக்கம் என்ன படத்துல செல்வராகவன்ஒரு அழகான வசனம் எழுதியிருப்பாரு, கிரியேட்டிவிட்டி சார் கிரியேட்டிவிட்டிகடவுள் கொடுக்கணும், – ன்னு அது மாதிரி தான் பரதநாட்டியம்ஆடுறவங்க ஒவ்வொரு அசைவுலையும்அபிநயம் பிடிப்பாங்க அது ஒரு கலை – லசேரும்,...
ஒருவர் தனது வாழ்வில் 64,000 புத்தகங்களையும் படித்து,ஆசியாவிலே தனிமனித நூலகம் ஒன்று வைத்திருந்தால் அது பேராசான் அண்ணல் மட்டும் தான்!! நியூயார்க் நகரில் படித்த காலத்தில் சேர்த்த சொத்து 2000 புத்தகங்கள் மட்டுமே. விடுதலை...
காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததினால் கடல் அலைகள் ஆர்ப்பரித்த வண்ணம் தனது வேகத்தில் கொஞ்சம் வீரியத்துடன் காணப்பட்டது, எப்போதும் பரவலாக கூட்டம் இருக்கும் நாகர்கோவில் அருகில் உள்ள சங்குத்துறை கடற்கரை அன்று ஏனோ...
இந்தியாவின் சமூக ,வர்க்க கட்டமைப்பு என்றுமே சமமாக இருந்தது இல்லை பொதுமக்களுக்கே அத்தியாவசிய சேவைகளை வழக்கும் தூய்மைத் தொழிலாளர் வர்க்கம் வீட்டிலிருந்து வேலை செய்வதும் , அல்லது நெரிசலான பொது போக்குவரத்தை தவிர்ப்பது விருப்பம்...